vkalathur.com vkalathur.com v.kalathur
Hello FM

V.kalathur

துபாயில் நடைபெறுகிறது ஈமான் அமைப்பின் 34 ஆம் ஆண்டு துவக்க விழா

துபாயில் சிறப்பாக நற்பணியாற்றிவரும் இந்தியன் முஸ்லிம் அசோசியேஷன் ( ஈமான் ) அமைப்பின் 34 ஆம் ஆண்டு துவக்க விழா துபாய் முஸ்ரிப்பார்க்கில் (Mushrif Park ) டிசம்பர் 2 ஆம் தேதி 2009 புதன் கிழமை காலை சரியாக 09.30 மணிக்கு நடைபெறவுள்ளது. அது சமயம் பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு, சிறுவர் சிறுமியருக்கான நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

அனைவ‌ருக்கும் ம‌திய‌ உண‌வு, தேநீர் ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.

தேய்ரா மீன் மார்க்கெட் அருகிலுள்ள‌ டூரிஸ்ட் ப‌ஸ் நிலைய‌த்திலிருந்தும், அஸ்கான் டி பிளாக்கிலிருந்தும் காலை 9.00 ம‌ணிக்கு வாக‌ன‌ வ‌ச‌தி செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. ‌முன்ப‌திவு செய்ப‌வ‌ர்க‌ள் ம‌ட்டுமே விழாவில் க‌ல‌ந்து கொள்ள‌ அனும‌திக்க‌ப்ப‌டுவ‌ர்.

முன்ப‌திவு செய்யும் இட‌ங்க‌ள்:

கீழ‌க்க‌ரை ஹ‌மீது யாசின் 050 475 3052 / முதுவை ஹிதாய‌த் 050 51 96 433
ம‌துக்கூர் ஹிதாய‌த்துல்லாஹ் 050 77 52 737 / ஏ. முஹ‌ம்ம‌து தாஹா 050 467 43 99
தமிழ் உணவகம், தேரா துபாய்

அனைவர்களும் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள்.